சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 3 பேர் பலி 0

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. எனினும், மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என சுட்டி காட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி

Read More

43 நாட்களுக்கு பின் திறக்கப்பட்டதால் ‘குடி’மகன்கள் உற்சாகம்: மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம் 0

சென்னை, கொரோனா மிரட்டலுக்கு இடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி

Read More

ஊரடங்கு முடிந்த பிறகு 50 சதவீத பயணிகளுடன் அரசு பஸ்கள் இயக்கப்படும் – போக்குவரத்துத் துறை அறிவிப்பு 0

சென்னை, போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், அனைத்து மாநில போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்க

Read More

ஒரு ஆண்டு கூட்டப்பட்டது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு 0

சென்னை, தமிழக அரசு திடீரென்று அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. இது குறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,

Read More

அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை 0

வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார்

Read More

கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானது டிரம்பின் கருத்துக்கு எதிராக அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் 0

வாஷிங்டன் சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான

Read More