back to homepage

Main News 3

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழகத்தை சேர்ந்தவர் பலி 0

சென்னை சென்னை தியாகராயநகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில், அவரும் பெருங்குடியை சேர்ந்த சிவனேசன் என்பவர் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்

Read More

சென்னையில் அதிரடி காட்டும் கொரோனா; ஒரே தெருவில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி 0

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் பரவல் தீவிரமடைந்து உள்ளது. அரசு தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கொரோனா வார்டில்

Read More

சீனாவின் ஆய்வகத்தில் தான் கொரோனா தோன்றியது, ஏராளமான சான்றுகள் உள்ளன- அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு 0

வாஷிங்டன்: சீனாவின் உகான் நகரில் உள்ள ஒரு ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது என்பதற்கு ஏராளமான சான்றுகள்” உள்ளன என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்து உள்ளார். இது குறித்து மைக் பாம்பியோ கூறியதாவது:- கொரோனா

Read More

கொரோனா வைரஸ் தாக்குதல்: என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் – போரிஸ் ஜான்சன் உருக்கமான பேட்டி 0

லண்டன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி, லண்டன் செயிண்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்து மரணத்தின் விளிம்புக்கு சென்றார். ஆனாலும் அங்கிருந்த டாக்டர்களும், நர்சுகளும் தீவிர சிகிச்சை அளித்து

Read More

பீஜிங் நகரில் கொரோனா ஆஸ்பத்திரி மூடப்படுகிறது 0

பீஜிங், சீனாவில் கடந்த 2003-ம் ஆண்டு சார்ஸ் நோய்க்கிருமி தாக்கியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக பீஜிங் நகரில் சியோடாங்ஷன் என்ற தனி ஆஸ்பத்திரி உருவாக்கப்பட்டது. அந்த ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிகிச்சை

Read More

கொரோனா பாதிப்பு : உகான் போன்று சீனாவின் மற்றொரு நகரம் மொத்தமாக முடக்கம் 0

பெய்ஜிங் சுமார் 1 கோடி மக்கள் வசிக்கும் சீனாவின் ஹார்பின் நகர் இப்போது கொரோனா பரவலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் சீனா நிர்வாகம் இந்த நகரை முடக்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து திரும்பிய 22 வயது மாணவன் ஒருவனால் சுமார் 70

Read More

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழப்பவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம் நிதி – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0

சென்னை, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். தற்போது அந்த நிதியை

Read More

கொரோனா தடுப்பூசி தயார் நாளை முதல் மனிதர்கள் மீதான சோதனை தொடங்கும் 0

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் COVID-19 தடுப்பூசியின் மனித சோதனை வியாழக்கிழமை முதல் தொடங்கும் என்று இங்கிலாந்து அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிவேக தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கிடைக்கும்

Read More

கொரோனா தொற்று: சீனாவிடம் 162 பில்லியன் டாலர் இழப்பீடு கேட்கும் ஜெர்மன் 0

பெர்லின் உலகின் பொருளாதார நிலையையும் கடுமையாக பாதித்துவிட்ட கொரோனாவின் பிறப்பிடமான சீனாவின் மீது உலக நாடுகள் பலவும் கடும் வெறுப்பில் உள்ளன. இந்நிலையில், ஜெர்மன் சீனாவுக்கு இழப்பீடு கேட்டு பட்டியல் ஒன்றை அனுப்பியுள்ளது. உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள்(162 பில்லியன்

Read More

ஒரு வென்டிலேட்டரில் 7 பேருக்கு சிகிச்சை அளிக்கும் புதிய சாதனம் உருவாக்கிய பாகிஸ்தான் டாக்டருக்கு அமெரிக்காவில் பாராட்டு 0

வாஷிங்டன் கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரஸ் உடலில் நுழைந்த பின் மெல்ல, மெல்ல சுவாசத்தை நிறுத்தும் அளவிற்கு கொடூரமாக இருப்பதால், செயற்கை சுவாசம் வழங்கும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது.உரிய நேரத்தில் வென்டிலேட்டர்

Read More