back to homepage

india main 2

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் தமிழகத்தை சேர்ந்தவர் பலி 0

சென்னை சென்னை தியாகராயநகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த நபர் பரிதாபமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. டாக்டர் ராஜ்குமார் என்பவரின் வீட்டில், அவரும் பெருங்குடியை சேர்ந்த சிவனேசன் என்பவர் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்

Read More

சென்னையில் 40 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து விடுவிப்பு 0

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து உள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அரசும் தடுப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னையில் இன்று 3

Read More

இங்கிலாந்தில் கொரோனாவுக்கு ஆப்பிரிக்க-ஆசிய நாட்டவர்கள் பலி அதிகம் ஏன்? – விசாரணை நடத்த உத்தரவு 0

லண்டன், இங்கிலாந்தில் கொரோனா வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த வைரசுக்கு 1.9 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இதில், இங்கிலாந்தில் வசிக்கும் வெள்ளையர்களை விட ஆப்பிரிக்கர்களும், ஆசிய நாட்டவர்களுமே பெரும் எண்ணிக்கையில் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல் கொரோனா

Read More

ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம் 0

நியூயார்க், பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி

Read More

‘கிம் உயிருடன் இருக்கிறார்’ நிற்கவோ, நடக்கவோ முடியாது – வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி பேட்டி 0

சியோல், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் தேதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால்

Read More

ஈரானில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 700-ஐ தாண்டியது 0

டெஹ்ரான், கொலைகார கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரானும் ஒன்று. அதோடு மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள முதல் நாடாகவும் ஈரான் உள்ளது. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Read More

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து நிக்கோடின் மக்களைப் பாதுகாக்கும்…! 0

பாரீஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவதிலிருந்து நிக்கோடின் மக்களைப் பாதுகாக்கும் என்று பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.கொரோனா நோயைத் தடுக்க அல்லது சிகிச்சையளிக்க நிகோடினை பயன்படுத்தலாம என்பதை ஆய்வுன் செய்ய தொடர்ந்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. பாரீஸ் மருத்துவமனை ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் 343

Read More

3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு – தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,683-ஆக உயர்வு 0

சென்னை, இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் தற்போது குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் தலைநகரான சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று நிலவரப்படி சென்னையில் 400 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு உயிர் இழப்புகள் அறிவிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்க கூடும் 0

நியூயார்க் உலகெங்கிலும் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) தொற்றுநோயால் தற்போது ஏற்பட்டு உள்ள உயிர் இழப்பை விட பல்லாயிரக்கணக்கான அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்ககூடும் என்று நியூயார்க் டைம்ஸ் மற்றும் பைனான்சியல் டைம்ஸ் ஆகியவை தெரிவித்துள்ளன. இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், காணாமல்

Read More

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கொரோனா பரிசோதனை மேற்கொள்வார்; உதவியாளர் தகவல் 0

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கையும் 200-ஐ நெருங்கி வருகிறது. இந்த நிலையில், அந்த நாட்டில் இயங்கிவரும் பிரபலமான அறக்கட்டளையின்

Read More