back to homepage

india main 1

கொரோனா பாதித்தவர்களுக்கு விதவிதமான பல புதிய அறிகுறிகள்- டாக்டர்கள் குழப்பம் 0

லண்டன் உலக அளவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கொரோனா பாதித்தவர்களுக்கு பல புதிய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வறட்டு இருமல், காய்ச்சல், உடல்சோர்வு ஆகியவை கொரோனாவின் பொதுவான அறிகுறிகள். இவற்றுடன்

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு 0

வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர்

Read More

கொரோனா தடுப்பு மருந்தை கண்டு பிடிப்பதில் சீனா வெற்றி;முக்கிய நிறுவனம் அறிவிப்பு 0

பெய்ஜிங் கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.

Read More

ஈராக்கில் நீண்டநாட்களுக்கு பின் புதிய பிரதமர் பதவி ஏற்பு 0

பாக்தாத், ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன்

Read More

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதற்காக சீன மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது – ஜின்பிங் எச்சரிக்கை 0

பீஜிங், கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில், தற்போது அதன் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், சீனாவில், இதுவரை அபாய பகுதிகளாக இருந்த பிராந்தியங்களையும் குறைந்த அபாய பகுதிகளாக சீன அரசு தரம் குறைத்துள்ளது. தற்போது, அனைத்து பிராந்தியங்களும் குறைந்த அபாய

Read More

கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் – போப் ஆண்டவர் வேண்டுகோள் 0

வாடிகன், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் கார் விற்பனை தொடங்கி கடலை மிட்டாய் விற்பனை வரை அனைத்து விதமான தொழில்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கும்,

Read More

ஒரு ஆண்டு கூட்டப்பட்டது: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயது 59 ஆக உயர்வு 0

சென்னை, தமிழக அரசு திடீரென்று அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டது. இது குறித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘தமிழ்நாடு அரசு பணியாளர்கள், பணியில் இருந்து ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு,

Read More

அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை 0

வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார்

Read More

கொரோனா வைரஸ் இயற்கையில் உருவானது டிரம்பின் கருத்துக்கு எதிராக அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணர் 0

வாஷிங்டன் சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான

Read More

அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க அதிக உயிர் இழப்பு ஏற்படும்- டொனால்டு டிரம்ப் 0

பீனிக்ஸ்: அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள ஹனிவெல் தொழிற்சாலையை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பார்வையிட்டார். கொரோனா வைரஸ் தொடங்கிய பின் அறிவிக்கபட்ட ஊரடங்கில் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாகும். மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிறர் பயன்படுத்தும் முககவசங்களை தயாரிக்கும்

Read More