சானா ஏமன் மத்திய மாகாணங்களில் அரசாங்கப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் மரிப் அருகே நடந்த சண்டையில் முமகது அப்துல் கரீம் அல் ஹம்ரான் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அல்-ஹம்ரான், ஹவுதி புரட்சிபடையின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி என்றும், ஹவுதி தலைவர்
வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தனிப்பட்ட உதவியாளரான வெள்ளை மாளிகை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் டிரம்புக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், கொரோனா வைரசால் சுமார், 75 ஆயிரம் பேர்
பெய்ஜிங் கொரோனா வைரஸை எதிர்க்கும் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளதாக சீனாவின் சினாவாக் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளதோடு அது குரங்குக்கு தரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது.
வாஷிங்டன், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். இவற்றில் அமெரிக்காவில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி
ஹாங்காங், ஜப்பானின் ஐசூ தீவு பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.33 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ.
பாக்தாத், ஈராக்கில் ஊழல் மற்றும் வேலையின்மை அதிகரித்து வருவதை கண்டித்து, பிரதமர் அப்துல் மஹ்திக்கு எதிராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் நவம்பர் மாத இறுதியில் பிரதமர் பதவியை அப்துல் மஹ்தி ராஜினாமா செய்தார். அதன்
வாடிகன், கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் கார் விற்பனை தொடங்கி கடலை மிட்டாய் விற்பனை வரை அனைத்து விதமான தொழில்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன. இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கும்,
வாஷிங்டன் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ(வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், வார இறுதியில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று பல்கலைக்கழகம் மற்றும் போலீசார்
வாஷிங்டன் சீனாவின் உகான் நகர ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ உகானில் உள்ள வைராலஜி ஆய்வகத்திலிருந்து தான் கொரோனா வைரஸ் உருவானது என்பதற்கு ஏராளமான
பீனிக்ஸ்: அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் உள்ள ஹனிவெல் தொழிற்சாலையை அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பார்வையிட்டார். கொரோனா வைரஸ் தொடங்கிய பின் அறிவிக்கபட்ட ஊரடங்கில் அவர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியாகும். மருத்துவ ஊழியர்கள் மற்றும் பிறர் பயன்படுத்தும் முககவசங்களை தயாரிக்கும்