back to homepage

இலங்கை

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு வெளிநாட்டு அகதிகள் வந்தனர் 0

தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்ப்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர்

Read More

முள்ளிவாய்க்கால் பகுதியில் வரி உடையுடன் எலும்புக்கூடு மீட்பு! 0

முள்ளிவாய்க்கால் மேற்குப்பகுதியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு விடுதலைப்புலிகளின் சீருடையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த எலும்புக்கூட்டுக்கு அருகில் குப்பி மற்றும் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. சிறிலங்கா பொலிஸார் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக குறித்த பிரதேசத்தில் சிறிது பதட்டம் நிலவுதாக

Read More

சங்கானை பிரதேச சபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள்) 0

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.அத்துடன் கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களுக்கும்

Read More

பயங்கரவாதத்திற்கு எதிராக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! (படங்கள்) 0

பயங்கரவாத ஐ எஸ் இயக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி புத்தளம் நகரசபை மண்டபத்திற்கு முன்பாக இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

Read More

நல்லூரில் பெருமளவு இராணுவம் அதிரடிப்படை குவிப்பு! வீதிகள் மூடப்பட்டன! (படங்கள்) 0

யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக அநாமதேய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆலயம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தை சூழவுள்ள சுற்று வீதிகளின் போக்குவரத்து தடை செய்யப்பட்டும், அங்கு அதிகளவான இராணுவம், விசேட அதிரடிப் படையினர்

Read More

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை நீங்கியது…. 0

சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து நாடு முழுவதும், சமூக வலைத்தளங்கள் மீது தடை விதிக்கப்பட்டிருந்து. சட்டவிரோதமான முறையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்திய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை

Read More

தமிழின அழிப்பு நினைவுகூரலுக்கு ஒன்று கூடுமாறு விக்கினேஸ்வரன் அழைப்பு! 0

முள்ளிவாய்க்கால் மண்ணில் எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறும் 10 ஆம் ஆண்டு இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கும் வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள்

Read More

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை. 0

விடுதலைப்புலிகள் சம்மந்தப்பட்ட படங்கள் தொடர்பில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தில்கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் சிற்றுண்டிச் சாலை உரிமையாளர் ஆகியோர் சட்டமா அதிபர் பரிந்துரையில் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை.

Read More

யாழ்ப்பாணத்தில் நீண்டநேரப் பரபரப்பை ஏற்படுத்திய கார்! (படங்கள்) 0

யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக இன்று நீண்ட நேரமாக கார் ஒன்று தரித்து நின்றமையினால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் சென்ஜென்ஸ் கல்லூரிக்கு முன்பாக நீல நிறமுடைய கார் ஒன்று காலையில் இருந்து தரித்து

Read More

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் முற்றுகைக்குள்! (படங்கள்) 0

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகம் படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கை இன்று காலை 7.30 மணிமுதல் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த சோதனை நடவடிக்கையைின்போது செய்தியாளர்கள் சென்று செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More