back to homepage

இலங்கை

தற்கொலைதாரியின் மடிக்கணிணி, பெருந்தொகைப் பணம் மீட்பு! 0

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணிணி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த மடிக்கணினியும் 35 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக

Read More

மன்னாரில் வெடிகுண்டுகள் மீட்பு 0

மன்னார் கல்லாறுப் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் சில வெடிபொருட்கள் இருக்கலாம் என இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட இரகசியத் தகவலுக்கு அமைவாகக் குறித்த வீட்டினை இன்று காலை சோதனை செய்தபொழுது குறித்த வீட்டிலிருந்து 2 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டின் வேலிப்பகுதியில்

Read More

நெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை. 0

நெத்தலியாற்றுப் பாலத்தில் விபத்து உயிர் சேதம் எதுவும் இல்லை.

Read More

வவுனியா கந்தபுரம் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்துள்ளதுடன் மேலும் ஒர் குண்டு மீட்கப்பட்டுள்ளது. 0

தோட்டக்காணியை பேக்கோ இயந்திரம் மூலம் காணி உரிமையாளர் துப்பரவு செய்துள்ளார். இதன்போது அங்கு அகற்றப்பட்ட கழிவுகள் தீ வைக்கப்பட்டபோது கைக்குண்டொன்று வெடித்து சிதறியுள்ளது. இதனையடுத்து காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Read More

கிளிநொச்சியில் இராணுவத்தினர் ஊர்வலம்! 0

“சமாதானத்தின் தசாப்த நிறைவு தினம்“ எனும் தொணிப்பொருளில் இராணுவத்தின் பெரும் ஊர்வலம் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. கிளிநொச்சி ஏ9 பிராதான வீதி கரடி போக்குச் சந்தியிலிருந்து ஆரம்பமான ஊர்வலத் டிப்போச் சந்தி வரை இடம்பெற்றது. கிளிநொச்சியிலுள்ள இராணுவத்தின் அனைத்துப் படைப்பிரிவினரும் இந்த

Read More

வவுனியா பூந்தோட்டத்தில் பதற்றம்! 0

பாக்கிஸ்தானில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களை அகற்ற கோரி பிக்குமார்கள் களத்தில்! இரகசியமாக அழைத்து வந்தவர்களின் விபரத்தை தருமாறும் பார்வையிட விடுமாறும் கோரிக்கை.

Read More

தரவாங்கோட்டை பகுதியில் வீடொன்று எரிந்து முற்றாக சேதம்! நகர சபை உறுப்பினர்கள் உடன் விஜயம்! 0

மன்னார் தரவாங்கோட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) பகல் 12 மணியளவில் வீடொன்று எரிந்து முற்றாக சேமடைந்ததுள்ளது. குறித்த சம்பவத்தினால் சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான ரூபாய் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ எவ்வாறு ஏற்பட்டது என்று

Read More

கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு! 0

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் உழவு இயந்திரத்தை இயக்கிய 06 வயது சிறுவன் ஒருவன், ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளான் நேற்று (20) மாலை குறித்த சிறுவனின் தந்தை உழவு இயந்திரத்தில் வயலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பிய நிலையில், உழவு இயந்திரத்தின் சாவியுடன் உழவு

Read More

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி 0

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள கிருஷ்ணதாஸ்

Read More

முள்ள்வாய்க்கால் பகுதியில் மாவீரர் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு! 0

முள்ளிவாய்க்கால் பகுதியில் கடந்த 17ம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட வரிப்புலியுடனான சடலம் இன்று சிறிலங்கா பொலிஸார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.த. வி. பு 2719 என்ற தகட்டிலக்கத்தை கொண்ட மாவீரருடைய எலும்புக்கூடே மீட்கப்பட்டுள்ளது.

Read More