back to homepage

தமிழ் நாடு

மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்- தமிழக அரசு 0

சென்னை, மே 3-ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித

Read More

ஊரடங்கு உத்தரவு மீறல்; ரூ.2.68 கோடி அபராதம் விதிப்பு 0

சென்னை, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் மே 3ந்தேதி வரை அமலில் இருக்கும். தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. இதனை மீறி மக்கள் வாகனங்களில்

Read More

டாக்டர் சைமனின் மனைவிக்கு, எடப்பாடி பழனிசாமி ஆறுதல் – ‘மகன், மகள் எதிர்காலத்துக்காக தைரியமாக இருக்கவேண்டும்’ 0

சென்னை, நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணரான டாக்டர் சைமன் ஹெர்குலஸ், கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதையடுத்து டாக்டர் சைமன் ஹெர்குலசின் உடலை, சென்னை கீழ்ப்பாக்கத்தில்

Read More

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி ஏன் செய்து கொடுக்கவில்லை? – மு.க.ஸ்டாலின் கேள்வி 0

சென்னை, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியில் உள்ள மருத்துவ மாணவர்கள் ஆகியோருக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும்,

Read More

தமிழகத்தில் கொரோனாவால் மொத்தம் 1,629 பேர் பாதிப்பு – ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33-ஆக குறைந்தது 0

சென்னை, உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் மராட்டிய மாநிலம் முதல் இடத்திலும், குஜராத் 2-வது இடத்திலும், தலைநகரம் டெல்லி

Read More

வெளிமாநிலங்களில் இருந்து வரும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை – ஐகோர்ட்டில் அரசு தகவல் 0

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் சமூக பரவலாக மாறி விடக்கூடாது என்பதற்காக மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு

Read More

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து எடப்பாடி பழனிசாமியுடன், வெங்கையா நாயுடு தொலைபேசியில் பேச்சு 0

சென்னை, இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில அரசுகள் செய்துவரும் நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி இதுவரை 3 முறை ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

Read More

கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்த கூடாது; தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை 0

சென்னை, கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. இதேபோன்று பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவையும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், சில பள்ளிகள் மற்றும்

Read More

சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பில் முதலிடம் 0

சென்னை, தமிழகத்தில் தீவிரமடைந்து பரவி வரும் கொரோனா பாதிப்புக்கு 17 பேர் பலியாகி உள்ளனர். 1,520 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 457 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 303 பேர் சென்னையில் உள்ளனர். அவர்களை சென்னை மாநகராட்சி

Read More