back to homepage

தமிழ் நாடு

ஸ்ஸ்ஸ்…முடியலைங்க!இ-சலானும் கொடுக்கணும்…  ’இடிக்காமலும்’ பார்க்கணும்! 0

கோவை மாநகரில் விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு, ‘இ-சலான்’ வினியோகிக்க முடியாமல் போக்குவரத்து போலீசார் அல்லாடி வருகின்றனர்; ஓய்வு நேரத்தில் செல்வதால், ‘பாயின்ட்’ பணியில் கவனம் செலுத்த முடியாமல் புலம்புகின்றனர். இந்த பணிக்கென, தனியாக வேறு போலீசாரை நியமிக்க வேண்டும் என்பதே இவர்களின்

Read More

நாடு திரும்ப கப்பல் வேண்டும்: இலங்கை அகதிகள் கோரிக்கை 0

நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள், தங்களது பொருட்களை எடுத்துச் செல்ல, கப்பல் வசதி செய்து தருமாறு, சென்னை கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, அகதிகள் முகாமில், 323 குடும்பங்களைச் சேர்ந்த, 947 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கான

Read More

சூதாடிய, 10 பேரை கைது செய்த போலீசார், 39 ஆயிரம் ரூபாய், மூன்று கார்கள், பறிமுதல் 0

பணம் வைத்து சூதாடிய, 10 பேரை கைது செய்த போலீசார், 39 ஆயிரம் ரூபாய், மூன்று கார்கள், ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே சூதாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ராமநத்தம் போலீசார், நேற்று அதிகாலை லட்சுமணாபுரம் கிராம எல்லையில்,

Read More

கட்சி தொடங்குவது எப்போது? தேர்தல் முடிவுக்கு பின் முதல் முறையாக பதிலளித்த நடிகர் ரஜினி 0

பிரபல திரைப்பட நடிகரான ரஜினி கட்சி துவங்கப்போவது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். இந்தியாவில் ஏழு கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திரமோடிக்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து

Read More

பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய போலி சாமியார் கைது 0

: மாந்திரீகம் என்ற பெயரில், 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியாரை, சிஷ்யையுடன் திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த சூணாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவன் மணி, 38; இவன், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓங்கூரில்,

Read More

சூரிய ஒளியில் இயங்கும் ஆட்டோ 0

நாகர்கோவில் : தமிழகத்திலேயே, முதல் முறையாக, சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் ஆட்டோவை, நாகர்கோவிலைச் சேர்ந்த, 66 வயது மெக்கானிக் வடிவமைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறைச் சேர்ந்தவர், முருகன், 66. ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், ஆட்டோ மெக்கானிக்காக

Read More

கடல் உள் வாங்கியதால் சுற்றுலா பயணியர் அச்சம் 0

ராமநாதபுரம்:தேவிபட்டினம் நவபாஷாண கடல் உள்வாங்கியதால், நவகிரகங்களை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், அச்சமடைந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில், நவகிரகங்கள் கடலுக்குள் அமைந்துள்ளன. இங்கு, திருமண தடை, குழந்தை பாக்கியம், முன்னோருக்கு தர்ப்பணம் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்ய, சுற்றுலா பயணியர் தினமும்

Read More

சாதிக் கொடுமையால் மும்பையில் மருத்துவ மாணவி தற்கொலை – என்ன நடந்தது? 0

பாயல் தட்வி. இவருக்கு மருத்துவராகி சமூக சேவை செய்ய வேண்டும் என்பதே விருப்பம். மகாராஷ்டிர மாநிலத்தின் ஜல்கோன் என்ற பகுதியை சேர்ந்த இவர், மருத்துவ படிப்பு முடிந்த பிறகு பழங்குடியினருக்காக மருத்துவ சேவையாற்ற வேண்டும் என்று கனவு கண்டார். மும்பையில் உள்ள

Read More

விடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி 0

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிரிதி இரானி, அவரது உடலை சுமந்து சென்றுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி

Read More

இரவில் காணாமல் போன காதல் ஜோடி: ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு 0

உத்திரபிரதேச மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரத்தில், இளம்ஜோடி தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளனர் இந்த தகவல் அறிந்ததும் உள்ளூர் பொதுமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு

Read More