back to homepage

தமிழ் நாடு

ஹிந்தி படித்தால் தான் வேலை கிடைக்குமா.. இங்கு எதையும் திணிக்கக்கூடாது! கமல்ஹாசன் அதிரடி 0

இந்திய அரசின் கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தின் ஒரு அம்சமாக, நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை இந்திய அரசு அமல்படுத்த பரிந்துரைக்க கருத்து

Read More

கடும் வெயிலால் திருத்தணி மலைப்பாறை வெடிப்பு: பெரும் சத்தத்தால் குடியிருப்பு மக்கள் பீதி 0

திருத்தணி மலைப்பகுதியில், திடீரெனப் பாறை வெடித்த சத்தம் கேட்டு, அங்கு வசிப்போர் அலறியடித்தபடி ஓடி வந்தனர். கடும் வெயில் காரணமாக தான் பாறை வெடித்ததாக,குடியிருப்போர் கூறுகின்றனர்.இது சம்பந்தமாக, ஆய்வு செய்ய, கனிம வளத் துறைக்கு, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.திருவள்ளூர்மாவட்டம், திருத்தணி நகராட்சி,அனுமந்தாபுரம்,

Read More

தொழில்நுட்பத்தில் அசத்தும் நடமாடும் பஞ்சர் கடைக்காரர் 0

சேலத்தில், நடமாடும் பஞ்சர் கடை வைத்துள்ளவர், சூரிய ஒளி மின்சாரம் மூலம், ‘மினி கம்ப்ரஷர்’ மோட்டாரை இயக்கி, பஞ்சரான டியூப்களுக்கு காற்றடித்து அசத்தி வருகிறார்.சேலம், பெரமனுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 45. கடந்த, 25 ஆண்டுகளாக, நான்கு சாலை சந்திப்பு அருகே, ஓமலுார்

Read More

பள்ளி விடுதியில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை 0

பொள்ளாச்சி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனியார் பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பவருடைய மகள் பிரதீபா (25). இவர் கோவையில் உள்ள தனியார் பள்ளியிக்கு சொந்தமான விடுதியில் தங்கி ஆசிரியையாக

Read More

படகு போட்டிகளுடன் கோடை விழா நிறைவு 0

நீலகிரி மாவட்டம், ஊட்டியில், மே, 1ல், கோடை விழா துவங்கியது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், ஊட்டியில் மலர் கண்காட்சி, குன்னுாரில் பழக் கண்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் நடந்தன.சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், ‘சுற்றுலா துறை சார்பில், நாட்டுப்புற கலைகள்,

Read More

தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் 0

கோடை விடுமுறை இன்றுடன் முடிவதால் தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 3) முதல் பள்ளிகள் திறக்க உள்ளது. இதனால் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஏராளமான வாகனத்தில் சுற்றுலாப்

Read More

டிக்டாக் ஆப்பில் வீடியோ வெளியிட்ட மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் 0

கோவை மாவட்டத்தில் டிக்டாக் ஆப்பில் அதிகமாக வீடியோ வெளியிட்டு வந்த மனைவியை, கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த கனகராஜ் என்பவர் செண்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு

Read More

சுரிதாருக்கு துப்பட்டா அவசியம் : பெண் ஊழியர்களுக்கு அரசு உத்தரவு 0

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் சல்வார் கமீஷ் மற்றும் சுரிதார் அணிந்து வந்தால் கட்டாயம் துப்பட்டா அணிந்து வர வேண்டும்’ என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழர்களின் உடை நாகரிகம் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. சேலை அணிந்து வந்த பெண்கள்,

Read More

இழுபறி! உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணி.. மீட்கப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்புகள் 0

உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி இழுபறியாகி வருவதால், கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது. அதற்கு பிறகு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட நகர பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி

Read More

நேசமணி மீது திடீர் பாசம் ஏன்? வலைதள வறுவல் 0

நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக்காக பிராத்திக்கும்படியும் வேடிக்கையாக சமூக வலைதளங்களில் துவங்கிய பிரச்சாரம் உலக அளவில் டிரெண்ட் ஆனது.பேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியல் ஒன்றின் படத்தை

Read More