விஜய்க்கு பிகில் பர்ஸ்ட் லுக்குடன் பிறந்தநாள் வாழ்த்து கூறிய இலங்கை கிரிக்கெட் வீரர்

by Nila | June 22, 2019 12:16 am

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் உலகளவில் ரஜினிக்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய்.

இவருக்கு தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பல நாடுகளில் ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் இன்று இவரின் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.

மேலும், இலங்கை கிரிக்கெட் வீரர் அர்னால்ட் தன் டுவிட்டர் பக்கத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Endnotes:
  1. https://t.co/eN9az9IVoE: https://t.co/eN9az9IVoE
  2. June 21, 2019: https://twitter.com/RusselArnold69/status/1142053807532023809?ref_src=twsrc%5Etfw

Source URL: http://tamilnaadu.news/archives/781