நேர் கொண்ட பார்வை டிரைலரில் இந்த விஷயத்தை கவனித்தீர்களா? எப்படி மறந்தார்கள்

by Nila | June 12, 2019 10:42 pm

அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள நேர் கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.

இந்தி பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த டிரைலர் யூடியுப்பில் குறைந்த நேரத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது.

ஆனால் இந்த டிரைலர் முழுவதும் பார்த்தாலும் படத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ள பாலிவுட் நடிகை வித்யா பாலனை ஒரு காட்சியிலும் காட்டவில்லை.

ஒருவேளை இவரது கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்குமோ அல்லது சிறப்பு வேடத்தில் வருவாரோ என்று தல ரசிகர்கள் குழம்பியுள்ளனர்

Source URL: http://tamilnaadu.news/archives/762