வெள்ளைக்கார பெண்ணுடன் சூப்பர் சிங்கர் புகழ் செந்தில்-ராஜலட்சுமி அடித்த லூட்டி- வைரல் வீடியோ

by Nila | May 28, 2019 11:18 pm

சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்கள் யாரும் கிடையாது. இந்நிகழ்ச்சி மூலம் சினிமாவிலும் வளர்ந்துள்ள கலைஞர்கள் பலர்.

அப்படி மக்கள் இசையை மக்களுக்கு ஒரு பெரிய மேடையில் பாடி காட்டி இப்போது பல படங்களில் பாடி வருபவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. சமீபத்தில் இவர்கள் குறித்து நிறைய சர்ச்சைகள் பேசப்பட்டது, அதற்கு அவர்கள் விளக்கமும் கொடுத்து விட்டார்கள்.

இவர்கள் ஏதோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கின்றனர், அப்போது ஒரு வெள்ளைக்காரை பெண்மணியை தமிழில் பேச வைத்து சந்தோஷப்பட்டுள்ளனர். அந்த வீடியோ தான் மக்களிடம் வைரலாகி வருகிறது, இதோ

Endnotes:
  1. https://t.co/cSm9Hroeyc: https://t.co/cSm9Hroeyc
  2. May 27, 2019: https://twitter.com/Oliviapluslils/status/1132994583611301888?ref_src=twsrc%5Etfw

Source URL: http://tamilnaadu.news/archives/657