சூதாடிய, 10 பேரை கைது செய்த போலீசார், 39 ஆயிரம் ரூபாய், மூன்று கார்கள், பறிமுதல்

சூதாடிய, 10 பேரை கைது செய்த போலீசார், 39 ஆயிரம் ரூபாய், மூன்று கார்கள், பறிமுதல்
May 28 23:15 2019 Print This Article

பணம் வைத்து சூதாடிய, 10 பேரை கைது செய்த போலீசார், 39 ஆயிரம் ரூபாய், மூன்று கார்கள், ஐந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், ராமநத்தம் அருகே சூதாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ராமநத்தம் போலீசார், நேற்று அதிகாலை லட்சுமணாபுரம் கிராம எல்லையில், சூதாடிய கும்பலை சுற்றி வளைத்தனர். 26 – 65 வயதுள்ள, 10 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்த மூன்று கார்கள், ஐந்து பைக்குகள், 15 மொபைல் போன்கள் மற்றும் 39 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.