நடிகர் யோகி பாபு தன் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் வைத்துள்ளார். தனக்கு ஹீரோவாக நடிக்க ஆசை இல்லை என கூறிவந்தாலும், பல படங்களில் அவர் தான் முன்னணி ரோலில் நடிக்கிறார்.
And it's a wrap for the 📽️ shoot of #Pannikutty 🐷, A laugh riot rural family entertainer😎. #Anucharan @iYogiBabu @actorkaruna @supertalkies @sameerbr #Tribalarts #kaakaamuttaimanikandan🎥 Teaser out soon 🔥 pic.twitter.com/pSIZnDFFCb— Lyca Productions (@LycaProductions) May 27, 2019
And it's a wrap for the 📽️ shoot of #Pannikutty 🐷, A laugh riot rural family entertainer😎. #Anucharan @iYogiBabu @actorkaruna @supertalkies @sameerbr #Tribalarts #kaakaamuttaimanikandan🎥 Teaser out soon 🔥 pic.twitter.com/pSIZnDFFCb
இந்நிலையில் யோகி பாபு மற்றும் கருணாகரன் இணைந்து நடித்துள்ள பன்னிக்குட்டி படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் யோகி பாபு திருமண கோலத்தில் இருக்க, ஒரு பன்னிகுட்டியும் அவர்களது போட்டோவில் உள்ளது.
Comment:*
Nickname*
E-mail*
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.