மனித சமுதாயம் எவ்வளவு தொன்மையானதோ, அவ்வளவு தொன்மையானது. விளையாட்டுகள். மனிதனின் முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின. விளையாட்டுகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயல்.
மனிதன் இனக்குழுவாக ஒன்று சேர்ந்து வாழத் தலைப்பட்ட போதே விளையாட்டு ஒரு சமுதாய நிறுவனமாக உருவாகியுள்ளது. இது மனிதனின் பொழுது போக்குக்காக மட்டுமின்றி, உடநலம், மனநலத்திற்க்கு பாதுகாப்பன ஒன்றாகும்..
குறித்த காட்சியில் சென்னை பெண்களுடன் Tongue Twister என்ற fun- ஆன ஒரு விளையாட்டை, ஆங்கிலேயே வார்த்தைக்கு, இணையான தமிழ் வார்த்தைகளை கூறும் விளையாட்டை விளையாடுகிறார்கள்.. அதில் பதிலளிக்க சிரமபட்டு பெண்கள் திணறுவது எப்படி என்று இந்த பதிவில் நீங்களும் பாருங்கள்…
Comment:*
Nickname*
E-mail*
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.