சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கு கொரோனா பாதிப்பு
May 04 10:57 2020 Print This Article

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கோயம்பேடு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால், இதன் மூலமாக கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, காவலர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர் அதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

view more articles

About Article Author

write a comment

0 Comments

No Comments Yet!

You can be the one to start a conversation.

Add a Comment

Your data will be safe! Your e-mail address will not be published. Other data you enter will not be shared with any third party.
All * fields are required.